மெர்சல் படத்தில் காட்சிகளை நீக்க வேண்டுமென பாஜகவினர் கூறியுள்ளது இந்த காட்சியை தான்

scene that modi govt wants to remove

விஜய் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளி அன்று வெளிவந்து பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தல ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவர்களையும் கவர்ந்துள்ளது மெர்சல் படம். இந்நிலையில் தற்பொழுது படத்தில் அமைந்திருக்கும் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் கூறியுள்ளனர்.

இதற்க்கு அஜித் ரசிகர்கள் , திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பாஜகவினருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். படத்தில் அமைந்திருக்கும் காட்சி நாட்டின் நடப்பை கருத்தாக கூறப்பட்டது இதில் தவறு ஒன்றுமில்லை, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் நம் நாட்டில் உண்டு என விளக்கம் தெரிவித்துள்ளனர்.

நீக்க படவேண்டிய காட்சி என அவர்கள் கூறியுள்ளது இதுதான்

Tagged with:     , , , ,