சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் நீக்கம் – படக்குழு தகவல்…!

வரலாற்று திரைப்படமான சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது.சங்கமித்ரா படக்குழு சார்பில் இவர் சமீபத்தில் நடந்த  கேன்ஸ் 2017 திரைப்பட விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன. அதனை பற்றிய நெட்டிசன்கள் கருத்துக்களை காண்போம்.