நடிகர் சிம்பு சமீபத்தில் AAA என்றபடத்தில் நடித்து அப்படம் வெளிவந்து அவருக்கு பெரிதாக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. தற்பொழுது அதே வெறியில் தன் உடல் எடையை குறைத்து தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். அவர் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய கெட்டப் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகிறது.
சிம்புவின் புதிய கெட்டப் எந்த படத்திற்க்கு?
ஆங்கில படம் ஒன்றில் இவர் நடிக்கவுள்ளார் அதற்க்கான கெட்டப் தான் இந்த நியூ ஹேர் கட் என்று தெரியவந்துள்ளது. இந்த புதிய கெட்டப்பில் அவர் மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறார். மேலும் இப்படத்திற்க்கான படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இதுமட்டுமின்றி அவர் அடுத்ததாக இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ளார், அந்த படத்திற்க்கான படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கப்போவதாக கூறியுள்ளனர். சிம்புவின் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு ட்ரீட் காத்துக்கொண்டிருக்கிறது.
Brand new still of STR
This beard look suits him so much. Agree? #STR #SimbuPC – @hariharannaidu pic.twitter.com/Zz5MdKd8OV
— Usha Vavveti (@VavvetiUsha) September 23, 2017
Speechless ? pic.twitter.com/JKi9DG9AVR
— Troll DNA ™ (@TrollDNA) September 23, 2017
Wow ??? https://t.co/bJHZRzKNPc
— Aditi Ravindranath (@aditi1231) September 23, 2017