இறுதிக்கட்ட பணியில் சிவகார்த்திகேயனின் புதிய படம்…!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் வேலைக்காரன். இப்படத்தின் firstlook poster சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு டப்பிங் பேச சிவா இன்று ஆரம்பித்துள்ளார். வேலைக்காரன் பற்றிய கருத்துக்களை பார்ப்போம்.

 

Tagged with:     , ,