நடிகர் விஜய் முதலமைச்சராக வேண்டும் – எஸ்.ஜே.சூர்யா பேட்டி

sj surya about vijay

தற்பொழுது சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர் தான் ஆட்சி செய்கிறார்கள். இது ககடந்த 50வருடங்களாக தமிழகத்தில் நடந்து வருகிறது. ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு பேரை தவிர வேறுயாரும் அரசியலில் வெற்றி பெறவில்லை. சிவாஜி, விஜயகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்தும் அரசியலில் ஓர்பெரிய இடம் அவர்களுக்காக பிடிக்கவில்லை. இந்நிலையில் சில நடிகர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தான் அரசியலுக்கு வரப்போவதாக பேட்டியளித்து வருகின்றனர்.

நடிகர் கமல்,ரஜினி,விஷால்,விஜய் ஆகியோர் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சு அடிப்படுகிறது. இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா ஒரு திரைப்பட வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.

நடிகர் விஜய் கொடுத்த வேலையை சரியாக செய்பவர் ஒரு நண்பர் என்ற முறையில் அவரை என்னக்கு மிகவும் அதிகமாக தெரியும், கொடுத்த வேலையை பொறுப்பை செய்யக்கூடியவர். நல்ல உள்ளம் கொண்டவர் ஆகையால் அவர் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது சுகந்திர இந்தியா இவர்கள் தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற சட்டம் ஒன்றுமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

Tagged with:     , ,