விக்ரம் நடித்து வரும் ஸ்கெட்ச் படத்தின் புதிய போஸ்டர்கள்

sketch movie new stills

நடிகர் விக்ரம் ஸ்கெட்ச் என்ற படத்தில் நடித்துவருகிறார் இதனை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இதில் தமன்னா மற்றும் ஸ்ரீ பிரியங்கா நடித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் புதிய போஸ்டர்கள் இதோ……

Tagged with:     , , ,