ஸ்கெட்ச் படத்தின் டீஸர் ரிலீஸ் விவரங்கள்

Sketch Official Teaser update

விக்ரம் நடித்து வரும் படமே ஸ்கெட்ச், மேலும் இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இது ஒரு திரில்லர் படம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்பொழுது இப்படத்தின் டீசரை இன்று மாலை 5மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

https://www.dinapathippu.com/wp-content/uploads/2017/10/sketch-teaser-update.jpg

Tagged with:     , , , , ,