நடிகர் விக்ரம் ஸ்கெட்ச் என்ற படத்தில் நடித்துவருகிறார் இதனை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இதில் தமன்னா மற்றும் ஸ்ரீ பிரியங்கா நடித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இப்படத்திற்க்கான டீஸர் ப்ரோமோ இதோ …
தின பதிப்பு