ஸ்பைடர் படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெறவுள்ளது

Grand audio launch of SPYder today at Kalaivanar Arangam, Chennai from 6 PM

இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படமே ஸ்பைடர் இதில் மகேஷ்பாபு மற்றும் ராகுல் ப்ரீட் சிங் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் சந்தோஷ் சிவன் ஒளிபதிப்பு செய்துள்ளார். இது ஒரு மிக பெரிய பெயரை கொடுக்கும் என இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இவர் சொல்லி அடிப்பதில் கில்லி என எல்லோரும் அறிந்ததே இதனடிப்படையில் மகேஷ்பாபுக்கும் இது ஒரு முக்கிய படமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். இது ஒரு ஸ்பை திரில்லர் கதை எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதுமட்டுமின்றி இது தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட போவதாக கூறியுள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் மாலை 6மணிக்கு நடை பெறவுள்ளது.