அன்று ஹ்ரித்திக் ரோஷன் படத்தில் பாகிரௌண்ட் டான்சர் இன்று பேமஸ் பாலிவுட் ஆக்டர்

பேமஸ் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் படமான தூம்2 2006ம் ஆண்டு வெளி ஆனது அதில் இன்ட்ரோ சாங் தூமச்சாலே தூமச்சாலே என்ற பாடலில் பாகிரௌண்ட் டான்சராக ஆடி உள்ளார் “சுஷாந்த் சிங் ராஜ்புட்” ஆம் இது உண்மை தான்.

“சுஷாந்த் சிங் ராஜ்புட்” சினிமாவில் ஆக்ட்செய்ய வேண்டும் என்ற தனது ஆசையை பாகிரௌண்ட் டான்சராக அரமித்தார். 2006யில் நடைபெற்ற common weallth மற்றும் 51st filmfare அவார்ட் இரண்டிலும் பாகிரௌண்ட் டான்சராக ஆடியுள்ளார். பின் பாலாஜி டெலிபில்ம் சீரியல் மூலமாக பேமஸ் ஆகினார்.

இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை நடித்து தனக்கு ஒரு தனி எடம் பாலிவுட்டில் பிடத்தித்தார் பின்பு 2016யில் “நீரஜ் பாண்டே” இயக்கத்தில் M.S.தோனி என்னும் வெற்றி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்ததார்.