லண்டன்

  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று லண்டனில் தொடக்கம்
    Posted in: டென்னிஸ், விளையாட்டு

    விம்பிள்டன் டென்னிஸ் 2015, ஜூன் 29 இன்று லண்டனில் கோலாகலமாக தொடங்கியது. குறிப்பாக ஆடவர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனியின் பிலி்ப் கோல்ஸ்கிரைபர் மற்றும் செர்பியாவின் ஜோகோவிச் மோதுகிறார்கள். ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், போஸ்னியாவின் டாமிர் ஸும்குரை எதிர்கொள்கிறார். மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவிலன் மகரிட்டா காஸ்பார்யனை எதிர்கொள்கிறார். ரஷ்யாவின் மரியா ஷரபோவா, பிரிட்டனின் ஜோஹன்னா கொன்டாவை எதிர்கொள்கிறார்.