A.S.Kiran Kumar

  • விண்வெளியில் இந்திய ஆய்வுக்கூடம்…!
    Posted in: தொழில்நுட்பம்

    அண்மையில் இந்துாரில் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்ரோவின் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்ததாவது: பூமியிலிருந்து 400 கி.மீ., உயரத்தில் மிதக்கும் விண்வெளி ஆய்வுக்கூடத்தை நிறுவ, நம் விஞ்ஞானிகளால் முடியும். அண்மையில் 104 செயற்கைக் கோள்களை ஒரே தடவையில் வெற்றிகரமாக ஏவி உலக சாதனை படைத்தது இஸ்ரோ. இதனை விட பெரிய சாதனை விண்வெளியில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கு விண்வெளி கூடம் அமைப்பது தான். “அரசும், மக்களும் எங்களுக்கு வேண்டிய நிதியையும் நேரத்தையும் தந்தால் எங்கள் […]