10-ம்,12-ம் வகுப்பு தேர்வு எழுத ஆதார் கட்டாயம் – மாணவர்கள் அதிர்ச்சி
Posted in: அண்மை செய்திகள்உ.பி.,யில் திடீர் சட்டம்: 10-ம்,12-ம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் என உத்திர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு மார்ச் மாதம் தொடங்குவது வழக்கம். இந்த வருடம் 10-ம்,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிர்க்கும் மாணவர்கள் பிப்ரவரி மாதத்திற்குள் கட்டாயம் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் சட்டம் கொண்டுவந்துள்ள நோக்கம் என்னவென்றால். தேர்வுக்கு பதிவு செய்யும்பொழுதும், தேர்வு எழுத வரும்பொழுதும் நடக்கும் ஆள்மாறாட்டத்தைத் […]