actor

  • arya next film
    விவகாரமான இயக்குனர் இயக்கத்தில் ஆர்யா – யார் அந்த இயக்குனர்?
    Posted in: கோலிவுட், சினிமா

    நடிகர் ஆர்யா கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்தது வருகிறார். அவர் தனது அடுத்த படத்தை எப்படியாவது வெற்றி படமாக்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளார். தற்பொழுது ஆர்யா தனது அடுத்த படத்திற்க்காக ஹரஹர மஹாதேவக்கி படத்தின் இயக்குனரான சந்தோஷ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமே அறிவித்துள்ளது. இயக்குனர் சந்தோஷ் தற்பொழுது நடிகர் கெளதம் கார்த்திக் வைத்து இருட்டு அறையில் முரட்டுக்குத்து […]

  • arya video
    திருமணத்திற்கு பெண் தேடும் ஆர்யா – வைரலாகும் வீடியோ
    Posted in: கோலிவுட், சினிமா

    சில நாட்களுக்கு முன்பு ஆர்யா ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது அவர் நண்பர்களிடம் தான் திருமணத்திற்கு தயார் ஆகிவருவதாக கூறியுள்ளார், அதற்காக பெண் தேடி கொண்டிருப்பதாக கூறியுள்ளார். அவர் கூறிய அந்த வீடியோ அவரது நண்பர்கள் மூலம் வெளியாகி வைரலாக பரவிவந்தது. தற்பொழுது ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அது தன் நண்பர்கள் வியாட்டுத்தனமாக வெளியிட்ட வீடியோ, ஆனால் அதில் கூறப்பட்டிருக்கும் விஷயம் உண்மைதான். ஆம் தான் திருமணத்திற்கு பெண் தேடி கொண்டிருப்பதாக கூறியுள்ளார்‘. அந்த […]

  • vijay gave donation
    நடன இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்திற்க்கு நன்கொடை வழங்கிய விஜய் – எவ்வளவு தெரியுமா?
    Posted in: கோலிவுட், சினிமா

    நடிகர் விஜய் பிறருக்கு உதவி செய்யும் மனம் உடையவர். இதற்க்கு முன்பாக தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குனர்கள் 10 பேருக்கு தலா 5லட்சம் ஒருமுறை வழங்கினார். தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்திற்க்கு 15லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். இதுபோன்று பல்வேறு அமைப்புகளுக்கு நன்கொடைகள் அவர் வழங்கியுள்ளார். அதனடிப்படையில் தற்பொழுது மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது நடன இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்திற்க்கு 15லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். இது போன்று ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் […]

  • annadurai censor
    அண்ணாதுரை படத்தின் தணிக்கைக் விவரங்கள்
    Posted in: கோலிவுட், சினிமா

    நடிகர் மற்றும் இசையமைப்பாளர் இரண்டிலும் சிறந்து விலங்கிவருபவரே விஜய் ஆன்டனி. இவர் ‘நான்’ என்ற படத்தில் நடிக்க தொடங்கி தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். ‘பிச்சைக்காரன்‘ என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இடங்களில் மிக பெரிய வெற்றியடைந்துள்ளது. தற்பொழுது விஜய் ஆன்டனியின் அடுத்தப்படமான அண்ணாதுரை படத்தின் 1st லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் விஜய் ஆன்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவர் இரட்டை வேடத்தில் நடிப்பது மூன்றாவது முறையாகும். […]

  • sk speech
    இனி 3 அல்லது 4 தான் – சிவகார்த்திகேயன் திடீர் அதிரடி
    Posted in: கோலிவுட், சினிமா

    நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது வேலைக்காரன் என்ற படத்தில் பிஸியாக உள்ளார். மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் லேடீஸ் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடித்திவரும் படமே வேலைக்காரன், இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ்காக அனைவரும் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு திடீர் முடிவெடுத்துள்ளார் இனி வருடத்திற்க்கு 3 அல்லது 4 படங்கள் கொடுக்கவுள்ளதாக முடிவெடுத்துள்ளார். அவரது திடீர் முடிவிற்கு என்ன காரணம் என்று […]

  • Theeran Adhigaram Ondru trailer update
    தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் ட்ரைலர் ரிலீஸ் விவரங்கள்
    Posted in: கோலிவுட், சினிமா

    கார்த்தி நடித்து வரும் படமே தீரன் அதிகாரம் ஒன்று, மேலும் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார். இவர் முன்பாக சதுரங்கவேட்டை என்னும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார். மேலும் இப்படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ்’ தயாரித்துள்ளனர். இது ஒரு உண்மை சம்பவம் பற்றிய கதை எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்பொழுது இப்படத்தின் ட்ரைலரை இன்று மாலை 5மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். Friends, #Theeran #Khakee Trailer at 5pm Today. pic.twitter.com/O6JiRR1sAQ […]

  • annadurai trailer from oct11
    அண்ணாதுரை படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது
    Posted in: கோலிவுட், சினிமா

    விஜய் ஆன்டனியின் அடுத்தப்படமான அண்ணாதுரை படத்தின் 1st லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் விஜய் ஆன்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவர் இரட்டை வேடத்தில் நடிப்பது மூன்றாவது முறையாகும். இந்த படத்தை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளனர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் ட்ரைலர் அக்டோபர் 11ம் தேதி அதாவது நாளை ரிலீஸ் செய்ய போவதாக தனது சொந்த ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார் விஜய் ஆன்டனி. #ANNADURAI #INDRASENA Trailer will be […]

  • ajith new house
    மெர்சலாக மாறி வரும் அஜித்-ன் வீடு
    Posted in: கோலிவுட், சினிமா

    நடிகர் அஜித் ஒரு சிறந்த நடிகர் என்பது மட்டுமல்லாமல் ஒரு சிறந்த மனிதரும் கூட. அவர் தற்பொழுது விவேகம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை எதுகொண்டு ஓய்வில் இருந்து வருகிறார். அவர் திருவான்மியூரில் மிகவும் பிரமாண்டமான ஒரு வீட்டில் வசித்து வருக்கிறார். கடந்த ஆண்டு சென்னை வெள்ளத்தில் தவித்தபொது அங்கு தங்க இடமின்றி தவித்தவர்களுக்கு தன் வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்தார் நடிகர் அஜித். தற்பொழுது அவர் அந்த வீட்டில் சில நவீன மாற்றங்களை கொண்டுவருவதற்காக அவர் […]

  • aval movie 1st look poster
    இன்று வெளியாகிறது அவள் படத்தின் ட்ரைலர்
    Posted in: கோலிவுட், சினிமா

    நடிகர் சித்தார்த் நடிக்கும் அவள் படத்தின் ட்ரைலர் இன்று இரவு வெளியாகவுள்ளது.   Magic Monday. The theatrical trailer of #AVAL releases tonight. In the meantime get used to this name– @Milind_Rau My director! Trust me:) pic.twitter.com/mCQPNk6jYc — Siddharth (@Actor_Siddharth) October 9, 2017 #Aval #Avalthefilm Trailer launch today!? Watch it on YouTube tonight!@Actor_Siddharth @andrea_jeremiah pic.twitter.com/ee6NmVChYH — Milind Rau (@Milind_Rau) […]

  • vijay sethupathi new announcement
    திரையுலகினர் அதிர்ச்சி – விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு
    Posted in: கோலிவுட், சினிமா

    பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவ காற்று படத்தின் மூலமாக ஹீரோவாக உள்ளே வந்தார். தனது அசாத்தியமான நடிப்பால் குறிகிய காலகட்டங்களிலேயே நிறைய ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார். தமிழ் சினிமாவிலேயே haters இல்லாத நடிகர் பட்டியலில் இவரும் ஒருவர். ஹீரோவாக இருந்தாலும் இன்னும் சில படங்களில் அவர் கெஸ்ட் ரோல் செய்து வருகிறார். தினமும் ஏதோ ஒரு இயக்குனர் அவரிடம் வந்து தனது படத்திற்கு கெஸ்ட் ரோல் செய்து கொடுங்கள் […]