இந்தியாவில் பயணிப்பது கடினம் – ஆஸி. வீரர் ஜம்பா பேட்டி
Posted in: கிரிக்கெட், விளையாட்டுஇந்தியா ஆஸ்திரேலியா அணியின் எதிரான டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 8விக்கெட் வித்தியாசத்தில் எளிமையாக வீழ்த்தியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பஸ்சில் கல் வீச்சு நடந்தது. இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை அதிக அளவில் ரசிப்பதால் அவர்களால் இந்திய அணியின் தோல்வியை ஏற்று கொள்ள முடியவில்லை, அதனால் அவர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பஸ் மீது […]