டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது – கெஜ்ரிவால் அரசே காரணம் என்று பாஜக புகார்
Posted in: அண்மை செய்திகள்டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதற்க்கு ‘கெஜ்ரிவால்’ தலைமையிலான ஆம் ஆத்மி அரசே காரணம் என்று பாஜக அரசு புகார் அளித்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாகவே காற்று மாசு தீவரமடைந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுகின்றன அதுவே காற்று மாசு அடைய காரணம் என்று ‘அரவிந்த் கெஜ்ரிவால்’ புகார் அளித்திருந்தார். ஆனால் ஹரியானா அமைச்சர் ‘அனில்விஜ்’, கெஜ்ரிவால் அரசின் மெத்தனப்போக்கே இதற்க்கு காரணம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் […]