airtel

  • jio offer
    ஜியோ விளைவு – 1ஜிபி டேட்டா தற்பொழுது 7ரூபாயில்
    Posted in: தொழில்நுட்பம்

    ஜியோ நிறுவனம் சமீபத்தில் பல புதிய சலுகைகளை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் சலுகைகளை வாரி வழங்குகின்றனர். ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது ரூபாய்.198க்கு புதிய சலுகை ஒன்றினை வழங்கியுள்ளது. ரூ.198க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா 28நாட்களுக்கு என்ற ஒரு புதிய சலுகை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வோடாபோன் நிறுவனம் ரூ.199க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் 28நாட்களுக்கு இலவச கால், மெசேஜ் வசதி அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள […]

  • airtel new offer
    ஏர்டெல்லின் புதிய சலுகை
    Posted in: தொழில்நுட்பம்

    ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஓர் புதிய சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. ரூ.199-க்கு ரீசார்ஜ் செய்து 1ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா பெறலாம் அன்லிமிடெட் கால் வசதியுடன் 28நாட்களுக்கு. சமீபத்தில் ஜியோ நிறுவனம் இதுபோல ரூ.149-க்கு ஒரு ஆஃபர் வழங்கியுள்ளது அதற்க்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் இந்த சலுகையை வழங்கியுள்ளது. இது மட்டுமின்றி இன்னும் பல சலுகைகளை வழங்கியுள்ளனர். ரூ.499 ரீசார்ஜ் செய்தால் — 1.5 ஜிபி தினமும் 28நாட்களுக்கு ரூ.549 ரீசார்ஜ் செய்தால் — 2 ஜிபி […]