Ajith Kumar

  • ajith new house
    மெர்சலாக மாறி வரும் அஜித்-ன் வீடு
    Posted in: கோலிவுட், சினிமா

    நடிகர் அஜித் ஒரு சிறந்த நடிகர் என்பது மட்டுமல்லாமல் ஒரு சிறந்த மனிதரும் கூட. அவர் தற்பொழுது விவேகம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை எதுகொண்டு ஓய்வில் இருந்து வருகிறார். அவர் திருவான்மியூரில் மிகவும் பிரமாண்டமான ஒரு வீட்டில் வசித்து வருக்கிறார். கடந்த ஆண்டு சென்னை வெள்ளத்தில் தவித்தபொது அங்கு தங்க இடமின்றி தவித்தவர்களுக்கு தன் வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்தார் நடிகர் அஜித். தற்பொழுது அவர் அந்த வீட்டில் சில நவீன மாற்றங்களை கொண்டுவருவதற்காக அவர் […]

  • மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்- அடுத்த அதிரடி
    Posted in: கோலிவுட், சினிமா

    விவேகம் படம் பக்கா மாஸாக தயாராகி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இயக்குனர் சிவா இதுவரை அஜித்தை வைத்து இயக்காக ஒரு பாணியில் இந்த புதிய படத்தை எடுத்துள்ளார். இதுவரை படக்குழுவினர் கொடுத்த பேட்டிகள் அனைத்தையும் பார்க்கும் போது அவர்கள் படம் மேல் அவ்வளவு உறுதியாக இருக்கின்றனர். கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் வேறலெவல் மகிழ்ச்சி கொடுக்கும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் படத்தில் வரும் சர்வைவா பாடல் யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. […]

  • விவேகம் படத்தின் 3வது பாடல் வெளியானது
    Posted in: கோலிவுட், சினிமா

    சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள `விவேகம்’ படத்தின் மூன்றாவது பாடலான ‘காதலாட’ பாடல் வெளியானது. கடந்த மாதம் இப்படத்தின் ‘சர்வைவா’ மற்றும் ‘தலை’ விடுதலை பாடல்களின் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் வெளியானது. விவேகம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் அக்ஷரா ஹாசன், தம்பி ராமையா, விவேக் ஓபராய் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யா ஜோதி பிலிம்ஸ் […]

  • ‘விவேகம்’ படத்தின் 3வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு
    Posted in: கோலிவுட், சினிமா

    சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித் நடிக்கும் படம் ‘விவேகம்’. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தின் சர்வைவா மற்றும் தலை விடுதலை பாடல்கள் இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து 3வது பாடல் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக அனிருத் இன்று காலை கூறினார். இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி ‘விவேகம்’ படத்தின் அடுத்த பாடல் வரும் 17ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த பாடல் கர்நாடக சங்கீதத்தில் […]

  • அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் டீஸர் வெளியானது
    Posted in: கோலிவுட், சினிமா

    தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் விவேகம். இப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்களாக நடைபெற்று வந்தது. அதுமட்டுமல்லாமல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்றபோது அஜித்தின் ஒரு புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்தது. வீரம் மற்றும் வேதாளம் படத்தை இயக்கிய சிவா மீண்டும் இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், தம்பி ராமைய்யா என […]

  • அஜீத்தின் விவேகம் டீசர் – நெட்டிசன்களின் கருத்து…!
    Posted in: கோலிவுட், சினிமா

    தல அஜீத்தின் 57-வது படம் விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய், தம்பி ராமையா என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதனை பற்றிய ட்வீட்களை பார்ப்போம். "Never, ever, give up." We agree, #AjithKumar. → https://t.co/aJaTY7KnPe #Vivegam pic.twitter.com/PVRFCt6qBp — YouTube India (@YouTubeIndia) May 11, 2017 My best wishes to Mr. Ajith and team #Vivegam . Terrific is […]