Amazon, Flipkart உள்ளிட்ட தளங்கள் தற்காலிக நிறுத்தம்
Posted in: india, tamilnadu, அண்மை செய்திகள், ஆரோக்கியம்ஈ கமெர்ஸ் தலங்களான அமேசான், பிளிப்கார்ட், பிக் பாஸ்கெட் போன்ற நிறுவனங்கள் தமது சேவையை தற்காலிகமாஹா நிறுத்தி வைத்துள்ளண. பொருட்களை கொண்டு செல்லும் டெலிவரி நபர்கள் காவல் துறையால் பல இடங்களில் தடை சட்டம் காரணமாக தடுத்து நிறத்த பட்டதால் இந்த நடவடிக்கை. இது குறித்து அரசின் கவனத்தில் கொண்டு செல்ல அந்த நிறுவனங்கள் முயன்று வருகிறது. அத்தியாவசிய பொருட்களை விற்க தடை இல்லாததால் தாங்கள் எந்த தடையும் இல்லாமல் இயங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் […]