ambani

  • ஜியோவின் அடுத்த அதிரடி
    Posted in: தொழில்நுட்பம்

    ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஓர் புதிய அதிர்ச்சி – ஜியோ நிறுவனம் அன்லிமிடெட் கால் வசதியை லிமிடெடாக மாற்றவுள்ளது   அம்பானியின் சொந்த நிறுவனமான ஜியோ பல ஆஃபர்களை வழங்கிவந்தனர். தற்பொழுது அதற்க்கு தடையாக லிமிடெட் கால் வசதி மாற்றப்போவதாக அறிவித்துள்ளனர். ஜியோவின் இலவச கால் வசதி மூலமாக சில வடியாக்கியாளர்கள் மார்க்கெட்டிங் மற்றும் தவரான காரியங்களுக்கு பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இந்த லிமிடெட் கால் சேவையை சில வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்துள்ளனர். மார்க்கெட்டிங் […]