Anirudh Ravichander

  • தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போஸ்டர் வெளியீடு
    Posted in: கோலிவுட், சினிமா

    விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தை அடுத்து தற்போது இயக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தின் நாயகனாக நமது துரை சிங்கம் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ், ஆர்.ஜே. பாலாஜி, தம்பி ராமையா, ரம்யா கிருஷ்ணன், நந்தா துரைராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் கதாநாயகன் தனது 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.  இந்நிலையில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் […]

  • விவேகம் படத்தின் தலை ‘விடுதலை’ பாடல் வெளியானது
    Posted in: கோலிவுட், சினிமா

    தல ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த விவேகம் படத்தின் இரண்டாவது பாடலான ‘தலை’ விடுதலை பாடல் வெளியானது. சிவா இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிக்கும் படம்தான் விவேகம். கடந்த மாதம் இப்படத்தின் ‘சர்வைவா’ பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் தலை விடுதலை எனத் தொடங்கும் பாடலின் சிங்கிள் ட்ராக் இன்று வெளியானது. விவேகம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் […]