australia

  • adam zampa said it is difficult to travel in india
    இந்தியாவில் பயணிப்பது கடினம் – ஆஸி. வீரர் ஜம்பா பேட்டி
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    இந்தியா ஆஸ்திரேலியா அணியின் எதிரான டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 8விக்கெட் வித்தியாசத்தில் எளிமையாக வீழ்த்தியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பஸ்சில் கல் வீச்சு நடந்தது. இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை அதிக அளவில் ரசிப்பதால் அவர்களால் இந்திய அணியின் தோல்வியை ஏற்று கொள்ள முடியவில்லை, அதனால் அவர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பஸ் மீது […]

  • Australia won practise match against Indian Board XI
    பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    ஆஸ்திரேலியா அணி இந்திய அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது இதில் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறும். இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா அணி இந்தியன் போர்ட் ப்ரெசிடெண்ட் லெவன் அணியுடன் மோதியது. இதில் ஆஸ்திரேலியா அணி டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்தது 50ஓவெறுக்கு 7விக்கெட் இழப்பில் 347ரன்கள் அடித்தது. அடுத்தபடியாக இந்தியன் போர்ட் ப்ரெசிடெண்ட் லெவன் அணி கலம் இறங்கி 48.2 ஓவர்களில் 244ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.