Bali’s Mount Agung

  • mount agung eruption
    வெடித்து சிதறிய எரிமலை – மக்கள் பீதி
    Posted in: உலகம்

    தென் கிழக்கு ஆசியா நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவிலுள்ள மவுண்ட் அகுங் எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. ஆயிரக்கணக்கான எரிமலைகள் உள்ள இந்தோனேஷியாவில் 120 எரிமலைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. இந்நிலையில் பாலி தீவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடிய குடா என்னும் இடத்திற்க்கு அருகே மவுண்ட் அகுங் எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த 54ஆண்டுகளுக்கு முன்பு வெடித்து. அப்பொழுது 7.5கி.மீ., தொலைவுக்கு நெருப்பு குழம்புகள் பரவியது. அந்த சம்பவதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எரிந்து சாம்பலாகினர். […]