bank

  • farmer sucide
    புதுக்கோட்டையில் பரபரப்பு – விவசாயி தற்கொலை
    Posted in: அண்மை செய்திகள்

    புத்துக்கோட்டையில் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை கீரனூர் வங்கியில் பழனியப்பன் என்ற விவசாயி ஒருவர் தன் குடும்ப சுழலிற்க்காக கடன் வாங்கியிருந்தார். அவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டார். வங்கியிலிருந்து கடனை திரும்ப செலுத்த வற்புறுத்தியதால் விவசாயி பழனியப்பன் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையை திசைதிருப்ப போலீஸார் முயற்சிப்பதாக பழனியப்பன் குடம்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

  • Festival holidays for bank
    உஷார் தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
    Posted in: அண்மை செய்திகள்

    பண்டிகை நாள் காரணமாக வெள்ளிக்கிழமை(செப்.29) முதல் திங்கள்கிழமை (அக்.02) வரை வங்கிகளுக்கு விடுமுறை. இன்று வங்கிகள் வழக்கம் போல் இயங்கும். நாளை முதல் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை. நாளை வெள்ளிக்கிழமை(செப்.29) ஆயுத பூஜையை முன்னிட்டு விடுமுறை, (செப்.30) சனிக்கிழமை விஜயதசமி முன்னிட்டு விடுமுறை, (அக்.01) ஞாயிற்றுக்கிழமை மறுநாள் திங்கள்கிழமை(அக்.02) காந்திஜெயந்தி முன்னிட்டு விடுமுறை. ஆகவே மக்கள் அனைவரும் தங்களில் வங்கி வேலைகளை இன்றே முடித்துக்கொள்வது நல்லது. வங்கி விடுமுறை நாட்களில் ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு […]