BCCI

  • virat about pay rise
    வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டுமாம் – பிசிசிஐ-க்கு கேப்டன் விராட் கோலி கோரிக்கை
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடு குழுவிடம் கேப்டன் விராட் கோலி வலியுறுத்தவுள்ளார். 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒலிபரப்ப ஸ்டார் நெட்வொர்குடன் பிசிசிஐ ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது அதன் மூலமாக பிசிசிஐ-க்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் இந்திய அணி வீரர்களின் சம்பள ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. எனவே பிசிசிஐ-யின் நிர்வாக குழு தலைவர் […]

  • rohit sharma will be the new indian captian
    கோலிக்கு ஓய்வு கேப்டனாகும் ரோஹித் சர்மா – பி.சி.சி.ஐ அதிரடி
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்க முடிவெடுத்துள்ளது பி.சி.சி.ஐ ரோஹித் சர்மா தான் இனி இந்திய அணியின் கேப்டன். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது. அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவுடன் விளையாட இருக்கின்றது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக விளையாடி வருவதால் இந்திய அணி வீரர்கள் களைப்பு அடைந்து […]

  • Sreesanth cannot play for any other country: BCCI
    ஸ்ரீசாந்த் இனி எந்த நாட்டிற்ற்கும் விளையாட முடியாது – பிசிசிஐ அதிரடி
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்சிஙில் ஈடுப்பட்ட காரணத்திற்க்காக பிசிசிஐ ஸ்ரீசாந்த்திற்கு வாழ்நாள் தடை விதித்திருந்தது. சமீபத்தில் உயர் நீதிமன்றம் ஸ்ரீசாந்த் வழக்கிற்க்கு பிசிசிஐ மட்டுமே முடிவெடுக்க வேண்டும் இதில் உயர் நீதிமன்றம் குறுக்கிட முடியாது என தெரிவித்துள்ளது. சமீபத்தில் செய்தியாளரிடம் பேசிய ஸ்ரீசாந்து இந்திய அணியில் தடை விதித்தால் வெளிநாட்டு அணிக்கு விளையாடுவேன் என்று கூறியுள்ளார். பிசிசிஐ ஒரு தனியார் நிறுவனம் நான் வெளிநாட்டிற்கு விளையாடுவதை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். […]

  • BCCI nominates award for dhoni
    பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது தோனியின் பெயர்
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம பூஷன் விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். இந்த வகையில் 2018ம் ஆண்டிற்க்கான பத்ம பூஷன் விருதுக்கான பெயர்கள் வரவேற்கப்படுகின்றன. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனிக்கு பத்ம பூஷன் விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இதுவரை பிசிசிஐ எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் பரிந்துரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டால் இவர் விருது வாகும் 11வது நபராவார். இதுவரை […]