உஷார்: இனி அரசு பேருந்தில் ‘அரை டிக்கெட்டிற்கு’ வயது சான்றிதழ் கட்டாயம்
Posted in: அண்மை செய்திகள்அரசு பேருந்தில் மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை, மூன்று வயது முதல் 12 வயது வரை ‘அரை டிக்கெட்’ எடுத்து கொள்ளலாம். ஆனால் நடத்துனருக்கும் பயணிகளுக்கும் ‘அரை டிக்கெட்’ எடுப்பதில் பிரச்னை வருவதால் இனி அரை டிக்கெட் எடுக்க வயது சான்றிதழ் அவசியம் என சேலம் கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பாண்டி கூறியுள்ளார். குழந்தைகள் வயதில் சந்தேகம் ஏற்படும் பொழுது நடத்துனர் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார் […]