அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
Posted in: அண்மை செய்திகள்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. தற்பொழுது அதில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு பணிக்கு திரும்புவோடரிடம் அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். சில முக்கிய ஊர்களிருந்து சென்னை, விழுப்புரம், பெங்களூர் போன்ற ஊரிற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ரூ.100 அதிகம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் போன்ற இடத்திற்கு உரிய பணம் செலுத்தியும் புறவழிசாலையிலேயே இறக்கிவிடுவதாக பயணிகள் […]