business

  • google
    ஜஸ்ட் டயல் நிறுவனத்தை கைப்பற்ற போகிறதா கூகுள்?
    Posted in: தொழில்நுட்பம்

    இந்தியாவின் மிக பெரிய நிறுவனமான ‘ஜஸ்ட் டயல்’ நிறுவனத்தை கூகுள் நிறுவனம் வாங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகிவுள்ளன. 2கோடிக்கும் மேற்பட்ட நிறுவங்களின் திரட்டுகளை கொண்டுள்ளது ‘ஜஸ்ட் டயல்’ நிறுவனம். இதனை கைப்பற்றினால் கூகுள் கைப்பற்றும் மிக பெரிய கைப்பற்றுதலாக இது இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இரண்டு நிறுவனத்தின் அதிகாரிகளும் இது தொடர்பாக பேச்சு வார்தைகள் நடத்தியதாக தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தை குறித்த செய்திகள் வெளிவந்தவுடன் ‘ஜஸ்ட் டயல்’ நிறுவனத்தின் பங்குகள் பங்குசந்தையில் 20% […]