chennai

  • rain at chennai
    சென்னையை மீண்டும் மிரட்டி வரும் கனமழை – மக்கள் அச்சம்
    Posted in: அண்மை செய்திகள்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அந்தமான் அருகே தென்மேற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தால்வு பகுதியால் இந்தியா பெருங்கடல் வரை மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த சுழற்சியின் காரணமாக தெற்கு பகுதிகளிலும், கடலோர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. வருகிற 29-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் […]

  • chennai flood
    இரண்டு கடலாக காட்சியளிக்கும் மெரினா
    Posted in: அண்மை செய்திகள்

    கடலா கரையா என்று தெரியாத அளவிற்கு மெரினா கடற்கரை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது. வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவது கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் இன்றும் கனமழை கொட்டி தீர்க்கின்றது. நேற்று பிற்பகல் துவங்கி இரவு முழுவதும் மழை கொட்டி தீர்க்கின்றது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பு அடைந்துள்ளது. சில பகுதிகளில் வீட்டிற்குள் தண்ணீர் […]

  • railway track flood chennai
    சென்னையை மிரட்டும் மழை ரயில்கள் வழக்கம் போல் இயங்குகின்றன
    Posted in: அண்மை செய்திகள்

    தமிழகத்தில் நேற்று அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையும் அறிவித்துள்ளது. தற்பொழுது சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையில் கனமழை பெய்தாலும் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ […]

  • Chennai youth who climbed on top of a cell phone towe
    சென்னையில் செல்போன் டவரில் நின்று கொண்டு போராட்டம் செய்த மாணவன்
    Posted in: அண்மை செய்திகள்

    சென்னையில் MRC நகரில் இருக்கும் செல்போன் டவர் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு மாணவன் ஒருவன் போராட்டம் செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் செய்த மாணவன் தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்னைக்கும் தீர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளான். அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளி கொண்டுவர வேண்டும் என்ற […]

  • air pollution list
    காற்றில் மாசு – சென்னைக்கு 9வது இடம்
    Posted in: அண்மை செய்திகள்

    நாடு முழுவதும் அக்டோபர் 18ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி தினத்தன்று சென்னை பகுதி முழுவது புகையால் மூடப்பட்டது. தற்பொழுது வெளியிட்ட தேசிய அளவிலான மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் ராஜஸ்தானின் பிவாடி முதலிடத்திலும், தமிழகத்தின் சென்னை 9வது இடத்திலுமுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டது அதனால் காற்றில் ஏற்பட்ட மாசை கண்காணித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சென்னை மாநகரம் 9வது இடத்தை பிடித்துள்ளது.

  • Air Pollution
    சென்னையில் காற்று மாசு நேற்று அதிகரித்துள்ளது
    Posted in: அண்மை செய்திகள்

    சென்னையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்றில் நேற்று 300மைக்ரான் அளவுக்கு மாசு அதிகரித்துள்ளது என அமெரிக்க துணை தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாட்டாசு வெடிப்பதால் காசு மாற்று ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்தமுறை குறைந்த அளவில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன, ஆனாலும் இந்தமுறை தான் காற்றில் அதிகம் மாசு ஏற்பட்டுள்ளது. இதற்க்கு தரை காற்று வீசாததே காரணம் என அமெரிக்க துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

  • chances to heavy rain in tamilnadu today
    எச்சரிக்கை – தமிழகத்தை மீண்டும் உலுக்க போகும் கனமழை
    Posted in: அண்மை செய்திகள்

    தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சிலநாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திலுள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை காரணமாக நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இன்று புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை […]