இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 900 பேரை தாண்டி விட்டது
Posted in: india, அண்மை செய்திகள்இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 900 பேரை தாண்டி விட்டது. 19 பேர் இது வரை மரணம் அடைந்து உள்ளனர். வைரஸ் பாதிப்பு மூன்று வஹையாக பிரிக்கப்படும் அதில் ஸ்டேஜ் 1 என்பது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வருவது, ஸ்டேஜ் 2 என்பது அவர்கள் மூலமாக குடும்பம் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு வந்தது. ஆகயால் நோய் தொற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் உள்ளது. ஒரு வேலை அது ஸ்டேஜ் 3ஆய் அடைந்தாள் சமூக தொற்றாக மாறும் அது […]