cricket

  • aus tour of india-india won in 2ODI
    இந்திய அணி அபார வெற்றி மீண்டும் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கான இரண்டாவது போட்டியில் மீணடும் இந்திய அணி வெற்றிபெற்றது. நேற்று நடந்த இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது 50 ஓவர் முடிவில் மொத்த விக்கெட்களையும் இழந்து 252ரன்கள் எடுத்துள்ளன. பிறகு 253எடுத்தாள் வெற்றி என்னும் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது பின்பு 43ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 202ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.50 ரன்கள் வித்தியாசத்தி […]

  • India VS South Africa tour on january 5
    இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதவுள்ளது
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    இந்தியா அணி அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்கா அணியுடன் தொடர் மேற்கொள்ளவுள்ளது இதில் 3டெஸ்ட் ,6 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான முதல் போட்டி ஜனவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக டிசம்பர் 28ம் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லவுள்ளது, தென் ஆப்பிரிக்கா சென்ற பின்பு டிசம்பர் 30-31 ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சி ஆட்டம் போலாந்து பார்க், பெனோனியில் நடைபெறவுள்ளது. அடுத்தடுத்த ஆட்டத்திற்க்கான தேதிகள் பின்பு அறிவிக்க படும் […]