இறந்த குழந்தையின் உடலை வீட்டின் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த தாய்
Posted in: உலகம்பெரு நாட்டை சேர்ந்த மோனிகா பிலோமினாவிற்கு பிறந்த குழந்தை வளர்ச்சி அடையாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். சில நாட்களுக்கு பிறகு அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டது. அந்த குழந்தையின் இறப்பு சான்றுதழை கொடுக்க அந்த மருத்துவமனை தாமதப்படுத்தி வந்தது. இதனால் அந்த குழந்தையின் உடலை மோனிகா தனது வீட்டின் பிரிட்ஜில்(குளிர்சாதன பெட்டியில்) வைத்து பாதுகாத்துள்ளார். தனது குழந்தையின் இறப்பது சான்றிதழ் கிடைத்த பிறகே அவர் குழந்தையின் உடலை […]