digital india

  • safest city in india
    பெண்களுக்கு பாதுகாப்பான இடங்களின் பட்டியல் வெளியீடு – தமிழ்நாடு எத்தனையாவது இடம் தெரியுமா?
    Posted in: அண்மை செய்திகள்

    இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வசிக்க ஏற்ற மாநிலங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளன. அதில் தமிழ்நாடு 11வது இடத்தை பிடித்துள்ளது. பிளான் இந்தியா என்ற அமைப்பு பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு, உடல்நலம், கல்வியறிவு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையை கொண்டு ஒரு பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளன. அதில் கோவா முதல் இடத்தை பிடித்துள்ளது. கேரளா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர் ஆகிய இடங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் தமிழ்நாடு 11வது இடத்தை பிடித்துள்ளது. கடைசி மூன்று இடங்களில் டெல்லி, […]

  • ajith fan raised voice to support mersal issue
    தளபதிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தல ரசிகர்கள் – அதிர்ச்சியில் பாஜக
    Posted in: கோலிவுட், சினிமா

    விஜய் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளி அன்று வெளிவந்து பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தல ரசிகர்கள் மற்ற காமன் ஆடியன்ஸ் என அனைவர்களும் கவர்ந்துள்ளது மெர்சல் படம். இந்நிலையில் தற்பொழுது படத்தில் அமைந்திருக்கும் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் கூறியுள்ளனர். இதற்க்கு அஜித் ரசிகர்கள் , திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பாஜகவினருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். படத்தில் அமைந்திருக்கும் காட்சி […]

  • petrol and diesel available on online
    இனி பெட்ரோல் டீசல் ஆன்லைனில் கிடைக்கும்
    Posted in: அண்மை செய்திகள்

    இனி ஆன்லைனில் ஆடர் செய்தால் போதும் பெட்ரோல் டீசல் வீடு தேடி வரும். நம் நாட்டை டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இனி வீட்டில் இருந்து கொண்டு ஆடர் செய்தால் போதும் பெட்ரோல் வீடு தேடி வரும் என கூறியுள்ளார். முன்பாகவே பணம் பரிமாற்றம், டிக்கெட் புக்கிங், மின்சார வரி செலுத்துதல் போன்ற பல வற்றை ஆன்லைன் மூலம் செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்படுள்ளது […]