தீபாவளி முன்னிட்டு அக்டோபர்15முதல்17 வரை சிறப்பு பேருந்து தயார்
Posted in: அண்மை செய்திகள்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநில போக்குவரத்துக்கு துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். சென்னை கோயம்பேடு, தாம்பரம், இசிஆர் ஆகிய பகுதிகளிருந்து நாள் ஒன்றுக்கு வழக்கமாக 2,275 பேருந்துகள் இயக்கப்படும் மீதம் உள்ள பேருந்துகள் அனைத்தும் பண்டிகைக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நாள் ஒன்றிக்கு 4,820 பேருந்துகள் இயக்கப்டும் ஆக 3நாளிற்கு மொத்தம் 14,460சிறப்பு பேருந்து இயக்கப்படும் என […]