வதந்தி செய்திகள், போலி தகவல்கள் (Fake நியூஸ்) கண்டுபிடிப்பது தடுப்பது எப்படி.
Posted in: india, tamilnadu, தொழில்நுட்பம்வதந்தி செய்திகள், போலி தகவல்கள் (Fake நியூஸ்) கண்டுபிடிப்பது தடுப்பது எப்படி. தற்போது கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதை சார்ந்த மரணங்கள் பற்றிய பல பொய்யான தகவல்களை சிலர் தெரிந்தும், சிலர் தெரியாமலும் பரப்பி வருகின்றனர். அதை உடனடியாக நிறுத்த வேண்டும். சமூக பற்றோடு நடந்து கொள்ள வேண்டும். இந்த போலி தகவல்களை நாம் தடுக்கும் வழிகள் உங்களுக்கு பரப்ப படும் தகவல்களை வாட்ஸஅப்ப் (whatsapp), பேஸ்புக் (facebook ) இல், ஷேர்(ஷேர்) மற்றும் பார்வேர்ட்(forward) […]