உடல் இடையை குறைக்க வேண்டுமா? இதை படியுங்கள்
Posted in: ஆரோக்கியம்ஆயுர்வேதத்தின் படி வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் இடையை குறைக்க உதவும். பச்சை நிறத்திலுள்ள கொழுந்து வெற்றிலையை எடுத்து அதனுடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் உடல் இடை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு தினமும் காலை வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக சாப்பிட்டுவந்ததால் உடல் இடையை குறைக்கலாம். இதனை 8வாரங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் கண்டிப்பாக உடல் இடையில் மாற்றம் காணலாம். கொழுந்து வெற்றிலை மற்றும் […]