festival

  • government bus rate issue
    அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
    Posted in: அண்மை செய்திகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. தற்பொழுது அதில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு பணிக்கு திரும்புவோடரிடம் அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். சில முக்கிய ஊர்களிருந்து சென்னை, விழுப்புரம், பெங்களூர் போன்ற ஊரிற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ரூ.100 அதிகம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் போன்ற இடத்திற்கு உரிய பணம் செலுத்தியும் புறவழிசாலையிலேயே இறக்கிவிடுவதாக பயணிகள் […]

  • Air Pollution
    சென்னையில் காற்று மாசு நேற்று அதிகரித்துள்ளது
    Posted in: அண்மை செய்திகள்

    சென்னையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்றில் நேற்று 300மைக்ரான் அளவுக்கு மாசு அதிகரித்துள்ளது என அமெரிக்க துணை தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாட்டாசு வெடிப்பதால் காசு மாற்று ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்தமுறை குறைந்த அளவில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன, ஆனாலும் இந்தமுறை தான் காற்றில் அதிகம் மாசு ஏற்பட்டுள்ளது. இதற்க்கு தரை காற்று வீசாததே காரணம் என அமெரிக்க துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

  • amazon diwali offer
    அமேசான்-ன் தீபாவளி அதிரடி சலுகை
    Posted in: தொழில்நுட்பம்

    அமேசான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. டிவி, லேப்டாப், மொபைல்போன் போன்றவற்றிக்கு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. அமேசான் தீபாவளி சேல் அக்டோபர் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சேல் முன்னிட்டு எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10சதவீதம் கேஷ்பேக் வழங்கவுள்ளது. இதுமட்டுமின்றி அமேசானில் ஸ்மார்ட் போன்களுக்கு 40சதவீதம் தள்ளுபடி வழங்கியுள்ளது. ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 50சதவீதம் தள்ளுபடி வழங்கியுள்ளது. டிவி மற்றும் லேப்டாப் போன்ற […]

  • deepavali special bus
    தீபாவளி சிறப்பு பேருந்து ப்ரீ புக்கிங் ஆரம்பமானது
    Posted in: அண்மை செய்திகள்

    தமிழக அரசு தீபாவளிக்கான சிறப்பு பேருந்து ப்ரீ புக்கிங்களை தொடங்கியுள்ளது. அக்டோபர் 15 முதல் 17 வரை சென்னையிலிருந்து 11,645 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் நெருக்கடியை குறைக்க வெவ்வேறு ஊரிற்கு தனி தனி பேருந்து நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீ புக்கிங் ஆரம்பித்து அதிவேகமாக பஸ் புக் ஆகிவருவதால் பலரும் டிக்கெட் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். தனியார் பேருந்துகள் டிக்கெட் விலைகளை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியுள்ளனர் 2500ரூ […]

  • Festival holidays for bank
    உஷார் தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
    Posted in: அண்மை செய்திகள்

    பண்டிகை நாள் காரணமாக வெள்ளிக்கிழமை(செப்.29) முதல் திங்கள்கிழமை (அக்.02) வரை வங்கிகளுக்கு விடுமுறை. இன்று வங்கிகள் வழக்கம் போல் இயங்கும். நாளை முதல் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை. நாளை வெள்ளிக்கிழமை(செப்.29) ஆயுத பூஜையை முன்னிட்டு விடுமுறை, (செப்.30) சனிக்கிழமை விஜயதசமி முன்னிட்டு விடுமுறை, (அக்.01) ஞாயிற்றுக்கிழமை மறுநாள் திங்கள்கிழமை(அக்.02) காந்திஜெயந்தி முன்னிட்டு விடுமுறை. ஆகவே மக்கள் அனைவரும் தங்களில் வங்கி வேலைகளை இன்றே முடித்துக்கொள்வது நல்லது. வங்கி விடுமுறை நாட்களில் ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு […]

  • diwali special bus
    தீபாவளி முன்னிட்டு அக்டோபர்15முதல்17 வரை சிறப்பு பேருந்து தயார்
    Posted in: அண்மை செய்திகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநில போக்குவரத்துக்கு துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். சென்னை கோயம்பேடு, தாம்பரம், இசிஆர் ஆகிய பகுதிகளிருந்து நாள் ஒன்றுக்கு வழக்கமாக 2,275 பேருந்துகள் இயக்கப்படும் மீதம் உள்ள பேருந்துகள் அனைத்தும் பண்டிகைக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நாள் ஒன்றிக்கு 4,820 பேருந்துகள் இயக்கப்டும் ஆக 3நாளிற்கு மொத்தம் 14,460சிறப்பு பேருந்து இயக்கப்படும் என […]