flood

  • rain alert
    தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது – வானிலை மையம் எச்சரிக்கை
    Posted in: அண்மை செய்திகள்

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 10 நாட்களாக வெளுத்து வாகியுள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்துவந்தது . சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வடகிழக்கு பருவ மழை சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் […]

  • chennai flood
    இரண்டு கடலாக காட்சியளிக்கும் மெரினா
    Posted in: அண்மை செய்திகள்

    கடலா கரையா என்று தெரியாத அளவிற்கு மெரினா கடற்கரை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது. வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவது கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் இன்றும் கனமழை கொட்டி தீர்க்கின்றது. நேற்று பிற்பகல் துவங்கி இரவு முழுவதும் மழை கொட்டி தீர்க்கின்றது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பு அடைந்துள்ளது. சில பகுதிகளில் வீட்டிற்குள் தண்ணீர் […]

  • railway track flood chennai
    சென்னையை மிரட்டும் மழை ரயில்கள் வழக்கம் போல் இயங்குகின்றன
    Posted in: அண்மை செய்திகள்

    தமிழகத்தில் நேற்று அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையும் அறிவித்துள்ளது. தற்பொழுது சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையில் கனமழை பெய்தாலும் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ […]

  • china strom effect
    சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து
    Posted in: உலகம்

    சீனாவில் தென் பகுதியில் வீசி கொண்டிருக்கும் காற்றின் காரணமாக இந்த வரும் இந்தியாவில் அதிக அளவு மழை மற்றும் வெள்ளம் வர வாய்ப்புள்ளது என நாசா எச்சரித்துள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக அணைத்து பகுதியிலும் தொடர்ந்து புயல் காற்று வீசி வருகிறது. இந்த ஆண்டு சீனாவில் ஏற்பட்ட புயலிற்கு ‘ஸ்வாலா’ என்று பெயரிடபட்டுள்ளது. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் மழை சற்று தாமதமாக ஆரம்பித்துள்ளது. தாமதமாக ஆரம்பித்தாலும் சீனாவில் ஏற்பட்டுள்ள புயலின் தாக்கம் இந்தியாவை பாதிக்கும் என […]

  • மும்பையில் பலத்த மலை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது
    Posted in: அண்மை செய்திகள்

    மும்பையில் பலத்த மலையின் காரணமாக மக்கள் அவதிக்கு ஆளாகினர். மும்பை நகர காவல் துறை மக்களுக்கு உதவி செய்யும் பணியில் தீவரமாக இறங்கியுள்ளனர். ட்விட்டர்,முகநூல் மூலமாக அவசர உதவி தொலைபேசி எண்களை தெரிவித்து வருகின்றனர். If you are stuck on the road , kindly dial 100 or contact us on Twitter. We will assist you #MumbaiRains — Mumbai Police (@MumbaiPolice) August 29, 2017 High tide […]