govt. made changes

  • parking rate
    தியேட்டரில் பார்க்கிங் கட்டணம் குறைப்பு
    Posted in: கோலிவுட், சினிமா

    தியேட்டருக்கு படம் பார்க்க செல்பவர்களுக்கு அதிக சிரமமாக இருந்து வந்ததே இந்த பார்க்கிங் கட்டணம் தான். சில பெரிய மால்களில் சினிமா கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணமே அதகிகமாக இருந்து வந்தது. பார்க்கிங் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. அது குறித்து அரசு தற்பொழுது பார்க்கிங் கட்டணத்தை வரமுறைப்படுத்தி அறிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி பெருநகரங்களில் கார்களுக்கு 20ரூபாயும் இருசக்கர வாகனத்திற்கு 10ரூபாயும் வசூலிக்க வேண்டும், அதுபோல நகராட்சிகளில் கார்களுக்கு […]