ரஷ்ய விஞ்ஞானிகள் பறக்கும் பைக் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்
Posted in: தொழில்நுட்பம்இன்றய தொழில்நுட்ப காலகட்டத்தில் பல விஞ்ஞானிகள் புதிதுபுதிதாக பைக், கார் என பல வசதிகளை உள்ளடக்கியவாரு தயாரிக்கின்றனர். அந்த வகையில் இப்போது பறக்கும் பைக் என்ற ஒன்றை ரஷ்யா விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர். இந்த பைக்கை ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் பார்த்திருக்கமுடியும். பறக்கும் சக்தி கொண்ட இந்த ஹோவர் பைக் (Hover Bike) என்ற பைக் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது என்று கூறினால் அது மிகையாகாது. அதன் பின்புதான் ரஷ்ய விஞ்ஞானிகள் அதே போல பறக்கும் […]