இந்தியா இலங்கைக்கான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா அணி ஏமாற்றம்
Posted in: கிரிக்கெட், விளையாட்டுஇந்தியா – இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தரம்சாலாவில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீலடிங் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்தியா அணியின் முதல் ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குப்புடிக்க முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 29ரன்களுக்கு 7முக்கிய விக்கெட்களை இழந்தது இந்திய அணி. அதற்க்கு பின்பு தோனி களம் இறங்கினார், அவருடன் குலதீப் யாதவ் தாக்கு […]