இந்திய அணி அபார வெற்றி மீண்டும் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா
Posted in: கிரிக்கெட், விளையாட்டுஇந்தியா ஆஸ்திரேலியா அணிக்கான இரண்டாவது போட்டியில் மீணடும் இந்திய அணி வெற்றிபெற்றது. நேற்று நடந்த இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது 50 ஓவர் முடிவில் மொத்த விக்கெட்களையும் இழந்து 252ரன்கள் எடுத்துள்ளன. பிறகு 253எடுத்தாள் வெற்றி என்னும் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது பின்பு 43ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 202ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.50 ரன்கள் வித்தியாசத்தி […]