இந்தியா சீனா ஒப்புதல் – எல்லையில் அமைதி நிலவும்
Posted in: உலகம்டோக்கலாம் பிரச்சனைக்கு பின்னர் இந்தியா சீனா எல்லை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு எல்லையிலும் அமைதி நிலவ வேண்டும் என்று இருநாட்டு தரப்பிலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இரு நாட்டு கருத்துக்களை பரிமாறிக் கொள்ள இந்தியா சீனா அதிகாரிகள் கொண்ட உயர் மட்ட குழு கடந்த 2012-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த கூட்டம் பெய்ஜிங்கில் நடந்ததாக அந்நாட்டின் இந்திய தூதரகம் கூறியுள்ளது. இந்திய சார்பில் பிரணாய் வர்மா, ஆசிய விவகாரத்திற்க்கான சீனா அதிகாரி சியான் […]