justice for anitha

  • Chennai youth who climbed on top of a cell phone towe
    சென்னையில் செல்போன் டவரில் நின்று கொண்டு போராட்டம் செய்த மாணவன்
    Posted in: அண்மை செய்திகள்

    சென்னையில் MRC நகரில் இருக்கும் செல்போன் டவர் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு மாணவன் ஒருவன் போராட்டம் செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் செய்த மாணவன் தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்னைக்கும் தீர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளான். அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளி கொண்டுவர வேண்டும் என்ற […]

  • still neet protest conitinues in chennai after ban of supreme court
    சென்னையில் உச்சநீதிமன்றம் தடையை மீறி தொடரும் நீட் போராட்டம்
    Posted in: அண்மை செய்திகள்

    அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட வாசலில் போராட்டம் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அவர்கள் போராட்டம் செய்து வந்துள்ளனர். போராட்டம் பெருகிக்கொண்டே வருவதால் உச்சநீதிமன்றம் இதற்கு நேற்று தடைவிதித்துள்ளது. நீட் விவகாரத்தில் அரசியல்வாதிகள் போராட்டம் செய்ய கூடாது எனவும்,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தோ சாலை மரியலிலோ ஈடுபடக்கூடாது எனவும் […]

  • raghava lawrence gave 15lakhs for anitha family and proves as a good man
    லாரன்ஸ் தன்னை ஒரு நல்ல மனிதன் என்று நிரூபித்தார்
    Posted in: அண்மை செய்திகள்

    லாரன்ஸ் ஒரு சிறந்த நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அவர் தன்னுடைய பங்களிப்பை அதிகம் கொடுத்துள்ளார். இப்பொழுது இவர் தன்னை ஒரு நல்ல மனிதர் என்றும் நிரூபித்தார். அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தை குறித்து பல இடங்களில் போராட்டம் செய்தனர் பல நடிகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நடிகர் லாரன்ஸ் அனிதாவின் குடும்பத்தினருக்கு ரூபாய் 15லட்சம் கொடுத்துள்ளார்.