Kalakku Machaan Lyric Video

  • Sakka Podu Podu Raja - Kalakku Machaan song
    வைரலாகி வரும் சந்தனாதின் புதிய பாடல்
    Posted in: கோலிவுட், சினிமா

    சந்தானம் நடித்து வரும் படமே ‘சக்க போடு போடு ராஜா’ இப்படத்தை இயக்குனர் சேதுராமன் இயக்கியுள்ளார் மேலும் இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். தற்பொழுது இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது அது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இப்பாடலை பாடியுள்ளனர்.