விராட் கோலியை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ரசிகர் கைது
Posted in: கிரிக்கெட், விளையாட்டுஇந்தியா நியூசிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று கான்பூரில் நடைப்பெற்றது. இதில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 337 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணி 331குவித்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். விராட் கோலி சதம் அடித்த பொழுது அவரது ரசிகர் ஒருவர் உற்சாகத்தில் மைதானத்துக்குள் கோலியை நோக்கி ஓடி […]