M. Anbazhagan

  • ரூபாய் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
    Posted in: கோலிவுட், சினிமா

    காட் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் பிரபு சாலமன் தயாரித்துள்ள படம் ‘ரூபாய்’. இந்த படத்தை சாட்டை படத்தின் வெற்றி இயக்குனர் அன்பழகன் இயக்கியுள்ளார். படத்தின் நாயகனாக கயல் சந்திரன், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர் . இவர்களுடன் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரிஷ் உத்தமன், ஆர் என் ஆர் மனோகர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு வீ இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு பிறகு திரைக்கு வரும் ‘ரூபாய்’ படம் […]