mosque attack

  • bomb blast
    நைஜீரியா மசூதியில் குண்டுவெடிப்பு 50பேர் பலியாகினர்
    Posted in: உலகம்

    நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள அடமாவா மாநிலத்தில் முபி நகரில் உள்ள மசூதி ஒன்றில் பயங்கரவாதிகளால் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் அடமாவா பகுதியை, “போகோ ஹராம்” பயங்கரவாதிகள் 2014-ம் ஆண்டு கைப்பட்டிறினர். அதனை அடுத்த ஆண்டே அதாவது 2015-ம் ஆண்டு நைஜீரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியது. போகோ ஹராம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இதுவரை 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சமீபகாலமாக அமைதி நிலவிவரும் இந்த […]