தோனியின் ஐ.பி.எல் ஆட்டம் எந்த அணிக்கு தெரியுமா?
Posted in: கிரிக்கெட், விளையாட்டுதோனியை தக்க வைத்து கொள்ளுமா சிஎஸ்கே ? இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல் ஆட்டத்தில் களம் இறங்கவுள்ளது. இந்த இரண்டு அணிக்கு தடை விதித்திருந்த கால கட்டத்தில் அந்த அணிக்காக விளையாடிய வீரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரைசிங் புனே , குஜராத் லயன்ஸ் என்ற அணிக்காக விளையாடினர். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் அணிகள் உயிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தோனி மீண்டும் சிஎஸ்கே அணிக்கு விளையாட […]