வாய் மணக்க வேண்டுமா? இதை படியுங்கள்
Posted in: ஆரோக்கியம்வாசனைக்காக மட்டும் மசாலா டீ மற்றும் பாயாசத்தில் நாம் சேர்த்து கொள்ளும் ஏலக்காயில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது நமக்கு தெரியுமா? ஏலக்காயை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும், செரிமான கோளாறு போன்ற பல பிரச்சனைககளுக்கு தீர்வு கிடைக்கும். ஏலக்காயில் இருக்கும் கிருமி நாசினி வாய்ப்புண்களை அகற்ற உதவும். ஏலக்காயை அப்படியே வாயில் போட்டு மெல்வதன் மூலம் கூட செரிமான கோளாறை தடுக்க முடியும். சுவாசம் மற்றும் மூச்சு குழாய் பிரச்சனைகளுக்கு […]